Followers

Sunday, 16 June 2019

பாம்பாட்டி சித்தர்



   இறைவனின் இருப்பை சொல்லப் புகுந்த சித்தர் பொன்னின் ஒழியைப் பிரிக்க முடியுமா ,பூவின் மனத்தை பிரிக்க ?எள்ளில் எண்ணெய் இருப்பதாய் மறக்க முடியுமா என்று கேட்கிறார் .அவனல்லவோ அண்டமும் படைத்தது ,பிண்டமும் படைத்தான் .அவன் ஜோதிமயம் ஆனவன் ,தூயவன் ,உருவாய் இருப்பான் .எல்லாவற்றுக்கும் அவனே முடிவு .குருவும் அவனே ,திருவும் அவனே .அவனை போற்றுமின் என்கிறார் பாம்பை வியாஜ்யமாக வைத்து படுகிறார் .

Post a Comment

Whatsapp Button works on Mobile Device only