நீ உன்னை உணர்ந்தால் உலகையும் உணர்ந்தவன் ஆவாய் .உண்மை எது ,பொய் எது என்று உணர்ந்து கொள்வாய் .உன் வாழ்வில் நீ பெரும் பயன்கள் நேர்மையானதாக இருக்க வேண்டும் என்கிறார் சித்தர் .நாற்றமெடுத்து போகும் உடம்பு இது .நலிவுறும் இப்பிறவி விடுத்து ,நல்லதொரு பிறவி எடுக்க மருந்து கிடைக்கவில்லை .அந்த மருந்து மட்டும் கிடைத்துவிட்டால் இந்த மனித பிறவியே வேண்டும் ,மகா சக்தியின் பாதத்தில் விழுந்து கிடக்கத்தான் விரும்புவேன் என்கிறார் .
Post a Comment