28லிங்கங்கள்
1.காமிகேசுவரர்-திருவடிகள்,
2.யோகேசுவரர்-கனுக்கால்கள்,
3.சிந்தியேசுவரர்-கால்விரல்கள்,
4.காரணேசுவரர்-கெண்டைக்கால்கள்,
5.அஜிதேசுவரர்-முழந்தாள்கள்,
6.தீபதேசுவரர்-தாடைகள்,
7.சூட்சுமேசுவரர்-குய்யம்,
8.சகஸ்ரேசுவரர்-இடுப்பு,
9.அம்சுமானேசுவரர்-முதுகு,
10.சுப்பிரபேதேசுவரர்-தொப்புள்,
11.விஜயேசுவரர்-வயிறு,
12.விசுவாசேசுவரர்-மூக்கு,
13.சுவாயம்பேசுவரர்-தனங்கள்,
14.அகலேசுவரர்-கண்கள்,
15.வீரேசுவரர்-கழுத்து,
16.ரௌரவேசுவரர்-காதுகள்,
17.மகுடேஸ்வரர்-திருமுடி,
18.விமலேசுவரர்-கைகள்,
19.சந்திரஞானேசுவரர்-மார்பு,
20.முகம்பிரேசுவரர்-முகம்,
21.புரோத்கீதேசுவரர்-நாக்கு,
22.லளிதேசுவரர்-கன்னங்கள்,
23.சித்தேசுவரர்-நெற்றி,
24.சந்தானேசுவரர்-குண்டலம்,
25.சர்வொத்தமேசுவரர்-உபவீதம்,
26.பரமேசுவரர்-மாலை,
27.கிரணேசுவரர்-ரத்திணஆபரணம்,
28.வாதுளேசுவரர்-ஆடை.
Post a Comment